பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துயிருக்கிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துயிருக்கிறது. இந்த புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட்டின் விலை ரூ.82,253 (எக்ஸ்-ஷோரூம்) எனறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் பைக் தற்போதைய அவெஞ்சர் 180 குரூசர் மாடலுக்கு மாறாக அறிமுகமாகியுள்ளது. இது பழைய 180CC அவெஞ்சர் மோட்டார்சைக்கிளின் விலையை விட ரூ.6000 வரை அதிகம் ஆகும். மேலும் இந்த அவெஞ்சர் […]
