உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேரு மலையற்ற பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுநர்கள் என 41 பேரை கொண்ட குழு ஒன்று அந்த மாவட்டத்தில் உள்ள திரௌபதி மலையில் மலையற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்த மலையின் கா தண்டா இரண்டு சிகரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடியில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு பணிச்சரிவு ஏற்பட்டது. சிகரத்தை அடைந்த பிறகு திரும்பிக் கொண்டிருந்த இக்குழுவினர் பணி சரிவில் சிக்கிக்கொண்டனர். அதனை தொடர்ந்து […]
