நாமக்கல் மாவட்டத்தில் 15,983 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருந்த நிலையில் புதிதாக 258 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. கொரோனா தொற்று 2ஆம்அலை வேகம் எடுத்து வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பார்த்தவர்களின் எண்ணிக்கை 258 ஆகும். இதுவரை மாவட்டம் முழுவதிலும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,241 உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று சுமார் 219 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் 14,284 […]
