தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முன் களப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மருத்துவ மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயலாற்றி கொரோனாவை கட்டுக்குள் வைக்க போராடி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் என் உயிரை பணயம் வைத்து ஒரு நாள் குறித்த விழிப்புணர்வுகளை பத்திரிக்கையாளர்கள் மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களும் உன் களப்பணியாளர்கள் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று […]
