16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் பிளஸ் 1 படித்து வரும் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15 – ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கவுந்தபாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பி.மேட்டுப்பாளையம் பகுதியில் கிட்டுசாமி […]
