16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் 16 வயது சிறுமியை 22 வயதுடைய வாலிபர் காதலித்து வந்துள்ளார். கடந்த 2020 – ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இந்த தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 16 வயதுடைய சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். கடந்த செப்டம்பர் 2 – ஆம் தேதியன்று சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. […]
