ரஷ்யா, உக்ரைன் மீது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் சுமார் லட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள உக்ரைனின் கெர்சன் கிராமத்தில் வசித்து வரும் 16 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார். அதாவது அந்த பெண், “ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து எங்களது வீட்டின் அடித்தளத்தில் குடும்பத்தினருடன் […]
