சென்னையில் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா நடித்துள்ள ‘செம்பி’ பட விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பலருக்கு கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை, சிரிப்பு எதுவும் வராது. நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டுகிறார்கள். 16 வயதினிலே படத்தில் என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அந்த படத்தை கொண்டாடும்கிறார்கள். அதைக் கேட்க சந்தோஷமாக […]
