அமெரிக்காவில் பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் காரில் பயணித்த போது பயங்கர விபத்து ஏற்பட்டு கார் நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டைகர் வுட்ஸ் என்ற பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது ரோலிங் ஹில் எஸ்டேட் என்ற பகுதியில் அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு வெளியை உடைத்துச் சென்று உருண்டு விழுந்ததில் நொறுங்கியது. இதுகுறித்து லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி ஷெரிப் Allex villeneva […]
