மங்களூர் அருகே ஏற்பட்ட படகு விபத்தில் 14 மீனவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பகுதியில் மீன்பிடிக்க சென்ற ஒரு படகில் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிர் இழந்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ரபா என்ற படகில் மொத்தம் 14 பேர் சென்றுள்ளனர். அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இந்த மீனவர்கள் தமிழ்நாடு, ஒரிசாவை […]
