தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து குஜராத்தின் ராஜ்கோட் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் கணவன் மனைவி கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளனர். அந்த குழந்தை ரொம்ப நேரமாக எந்த வித அசைவு இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அந்த தம்பதியர் மீது மற்ற பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர். உடனே அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் சோலப்பூர் ரயில் நிலையத்தை அடைந்ததும் குழந்தையுடன் தம்பதியினரை கீழே இறக்கினர். குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் […]
