மெக்சிகோவில், பெய்த கனமழையில் ஒரு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்து மின்வெட்டு மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு 16 நோயாளிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் மெக்சிகோ நகரிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் டவுண்டவுன் டூலா என்ற நகரத்தில் பலத்த மழை பொழிந்துள்ளது. இதனால் நகரத்தில் இருக்கும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகி, அங்குள்ள பொது மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்து விட்டது. அந்த மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் உட்பட 56 நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனர். இந்நிலையில், திடீரென்று, […]
