இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருவதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நாட்டில் பெண்கள் பாதுகாப்பு என்பது நாள்தோறும் கேள்விக்குறியாகவே தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு கொண்டே தான் வருகின்றது. இந்திய தண்டனை சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் “Performed with Intent to outrage her modesty” எனக் குறிப்பிடுகின்றது. அதாவது இந்த குற்றங்கள் யாவும் முற்றிலும் பெண்களின் சுய […]
