Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி….. “இந்தியா உள்ளிட்ட16 நாடுகளுக்கு….. பயண தடை விதித்தது சவுதி அரேபியா”….!!!!

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பால் 16 நாடுகளுக்கு சவுதி அரேபியா பயணத் தடை விதித்துள்ளது. அதன்படி சவுதி மக்கள் இந்தியா, பெலாரஸ், ஆப்கான், இந்தோனேஷியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாவது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தின் போது பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை உள்ளிட்டவைக்கு கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதே போன்று விமானம் ரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் சமீப காலமாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்த […]

Categories
உலக செய்திகள்

16 நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு தடை.. பஹ்ரைன் அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

பக்ரைன் அரசு கொரோனா அச்சம் காரணமாக சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது. உலகிலுள்ள பல நாடுகள் கொரோனா அதிகமுள்ள நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் நாடுகளுக்கு வர தடை அறிவித்து வருகிறது. மேலும் கொரோனா பரவல் குறைய தொடங்கியவுடன் தடையை நீக்கி விடுகிறது. அதாவது கொரோனா பரவல் பிற நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக இந்த தடை விதிக்கப்படுகிறது. அதன்படி பக்ரைன் அரசு, சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்த நாடுகளுக்கு செல்ல இனி விசா இல்ல… மத்திய அரசு அதிரடி..!!

16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம், ஹாங்காங் போன்ற 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம் என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து எழுத்துபூர்வமாக வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் இதை வெளிப்படுத்தி உள்ளார். ஈரான், இந்தோனேசியா போன்ற 43 நாடுகள் விமான நிலைய விசாக்களையும், இலங்கை, நியூசிலாந்து, மலேசியா போன்ற 36 நாடுகள் இ-விசாக்களை வழங்குவதாகவும் அதில் தெரிவித்தார். […]

Categories

Tech |