அழகு என்றால் அந்த சொல்லுக்கு முருகன் என்று பெயர். மனதின் அனைவரும் முருகனை நினைத்து வேண்டுவர். முருகனை ராஜ வடிவில் காண கோடி கண்கள் வேண்டும். முருகனின் 16 திருக்கோலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். சக்திதரன்: ஒரு முகம், இரு கரங்கள், சக்திப்படையுடன் காட்சியளிப்பவர். ஸ்கந்தன்: இடையில் கௌபீனம் மட்டும் தரித்து தண்டம் பற்றிய பழனி ஆண்டியின் திருக்கோலம். கஜவாகனன்: யானை மீதமர்ந்து நான்கு கரங்களுடன் கொண்ட கோலம். சரவணபவனன்: பன்னிரு கரங்கள், ஒரு முகம், […]
