Categories
தேசிய செய்திகள்

நண்பனின் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற… 16 வயது சிறுமி… 6 பேர் சேர்ந்து சிறுமியை நாசமாக்கிய கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மும்பையில் உள்ள மல்வானி என்ற பகுதியில் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள 16 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது நண்பரின் வீட்டில் பிறந்த நாள் விழாவில் அவருடைய நண்பர்களும் வந்திருந்தனர். இதையடுத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பிறகு அந்த இளைஞர்கள் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். […]

Categories

Tech |