ஒரு சமுதாயத்தினரை திட்டியதோடு அவர்களை தாக்கிய 16 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் ராமு என்பவர் தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் வசித்து வருகிறார். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள சிதம்பர நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு அந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றிணைந்து ஊர்க்கூட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து […]
