நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கொடிய தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதேபோல மாநிலங்களில் மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான் தமிழகத்தில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதன் பின் பேசிய அவர் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பிக்க […]
