இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 1500 கிலோ மஞ்சள் மற்றும் 100 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை பகுதியில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக மாவட்ட கியூ பிரிவு காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் அப்பகுதியில் அதிரடி விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை […]