தெலுங்கானா மாநிலத்தில் 17 வயது சிறுமியின் வயிற்றில் 150 சென்டிமீட்டர் நீளமுள்ள இரண்டு கிலோ எடை உள்ள முடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தை ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த சிறுமி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ராபன்ஸல் என்ற நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இது முடிகளை உன்னும் அரிய நோய். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தங்களது தலைமுடியை அதிகளவில் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இந்த […]
