ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இங்கு 150 ரூபாய் பணம் இல்லாமல் ஒரு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபரின் பெயர் சந்தருவன் (23) ஆகும். இந்த வாலிபரின் தந்தைக்கு சரியான வருமானம் இல்லாததால், குடும்ப பாரம் மொத்தத்தையும் சந்தருவன் தாங்கியுள்ளார். இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணங்கள் அனைத்தும் […]
