பொலிவியா நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்திலிருந்து எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பிய நபரால் மக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள். பொலிவியா நாட்டின் விமான தொழில்நுட்ப வல்லுனரான எர்வின் துரிமி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து ஒன்றில் பயணித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்திற்குள்ளானது. அந்நேரத்தில் எர்வின் துரிமி தன் சமயோகித புத்தியை பயன்படுத்தியதால் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார். ஆனால் […]
