தாயார் தன் மகளின் கண் முன்னேயே சுமார் 150 அடி உயர குன்றிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டிலிருக்கும் பிர்மிங்காமில் தாஹிரா என்னும் பெண் வசித்து வந்தார். இவருக்கு 5 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதனையடுத்து தாஹிராவும் அவருடைய குழந்தைகளும் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக மிகவும் பிரபலமான Durdle Door என்னும் சுற்றுலாத் தலத்திற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் தாஹிரா கடற்கரையில் நின்று கொண்டிருந்த தன்னுடைய மகளைப் பார்த்து, “இதோ […]
