15 வயது சிறுமியை ஒரே நாளில் மூன்று முறை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஒரு ஆண் நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அமெரிக்காவில் கோரி டியன் கோட்ஸ் என்ற நபர் கடந்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் தேதி 15 வயது சிறுமியுடன் ஒரு வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அந்த நபர் சிறுமியின் உடையை களைந்து தவறாக நடந்து கொண்டுள்ளார். இதற்கு அந்த சிறுமி இதுபோன்ற செய்யாதீர்கள் என கூறியுள்ளார். […]
