பிரிட்டனில் பள்ளி ஆசிரியைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள பள்ளியில் 35 வயது நிரம்பிய காண்டீஸ் பார்பர் என்ற ஆசிரியை பணி புரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆசிரியை காண்டீஸ் பார்பர் தன்னிடம் பயிலும் 15 மாணவன் மீது அளவுக்கு மீறி அன்பு செலுத்தி உள்ளார். மேலும் அந்த மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதோடு மட்டுமல்லாமல் மாணவனுடன் பல நாட்கள் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று மாணவனுக்கு […]
