15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது குழந்தைகள் நல குழுவினர் புகார் அளித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 11-தேதி இந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சிறுமியும், அவரது பெற்றோரும் குழந்தைகள் நல குழுவினரிடம் பிறந்த குழந்தையை ஒப்படைத்து விட்டனர். இதனையடுத்து சிறுமி எப்படி கர்ப்பமானார் என்பது குறித்து குழந்தைகள் நல குழுவினர் […]
