15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய வாலிபருக்கும் தானிப்பாடி பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த தானிப்பாடி நிர்வாக அலுவலர் முத்து போலீசாருக்கு தகவல் அனுப்பி உள்ளார். இதையடுத்து தானிப்பாடிபோலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ,சமூக நல அலுவலர் […]
