15 வயது இஸ்லாமிய பெண்கள் திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா கோர்ட் தெரிவித்துள்ளது. ஜாவித் (26) என்பவர் 15 வயதுடைய இஸ்லாமிய சிறுமியை திருமணம் செய்ததால் கைதானார். மனைவி காப்பகத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து கார்பஸ் பெட்டிஷன் போட்ட இவரை நீதிமன்றம் விடுவித்தது. இஸ்லாமில் 15 வயது பெண்களும் திருமணம் செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டில் 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு திருமணம் செய்வது […]
