15- வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் நடைபெற உள்ளது . இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் அய்யரை ரூபாய் 12.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார் . இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் இருந்துள்ளார் என்பது […]
