ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனமான டாடா பெற்றுள்ளது. ஐபிஎல் டி20 லீக் போட்டி ஆண்டுதோறும் பிசிசிஐ-யால் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது . இதற்கு முன் நடந்த ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை சீனாவின் ‘VIVO’ நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில் நடப்பு சீசனில் ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர் […]
