பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் லாட்டரியில் ஒரு இலக்க எண்ணை தவறவிட்டு 156 மில்லியன் பவுண்டுகளை இழந்துள்ளார். பிரித்தானிய நாட்டை சேர்ந்த 24 வயதுடைய நபர் ஐடன் முர்ரே. இவர் யூரோ மில்லியன் ஜாக்பாட்டின் லாட்டரிகள் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதில் இருந்த 5 இலக்கங்களில், நான்கு இலக்கத்தை சரியாக தேர்வு செய்து பின் 2 அதிர்ஷ்ட நட்சத்திரத்தையும் சரியாக தேர்ந்தெடுத்தார். ஆனால் ஒரு இலக்க எண்ணை தவற விட்டதால் நான்காவது பரிசான 666.50 பவுண்டுகள் மட்டுமே கிடைத்தது. […]
