முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்துவதற்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த, பராமரிப்பு பணிகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்ல தமிழகத்தை அனுமதிக்க வேண்டும். மேலும் வல்லக்காடு- முல்லைப்பெரியாறு காட்டு வழி சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு ஆணையிட வேண்டும் என்றும், தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது. முன்னதாக முல்லைப் பெரியாறு அணையின் […]
