தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு 15 பேர் முறைகேடு செய்துள்ளனர் என ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை உறுப்பினர் சின்ராஜ் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக விவரங்களை கேட்டறிந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சகம், தேசிய தேர்வு முகமையின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 15 பேர் […]
