குழந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட தாய் துளசிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மணலப்பாடி மதுரா கிராமத்தை சேர்ந்த துளசி என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தையை கண்முன்னே கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சியைப் பார்த்த பலரும் அவரை திட்டித் தீர்த்தனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறு காரணமாக […]
