தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழக அரசின் ஒரு சிறந்த திட்டமாக தமிழ்நாடு ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகின்றது. இதன் மூலமாக பல ஏழை எளிய மக்கள் இலவசமாக பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்த திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கடந்த […]
