பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவதினரால் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தனக்கென தனி நாடு வேண்டும் என்று பலுசிஸ்தான் மாநிலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் இயற்கை வளங்கள் மிகுந்து காணப்படுவதால் சீனாவின் பட்டுப்பாதை திட்டம் அமல்படுத்துவதற்கு தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் நேற்று முந்தினம் இரவு பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள நோஸ்கி, பஞ்கர் மாவட்டங்களில் இராணுவ முகாமிற்குள் நுழைய முயன்று உள்ளனர். அதனை பார்த்த […]
