தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலை ஒட்டிய திமுக சார்பாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.அதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கியது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக,தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது.அதன்படி கடந்த ஆட்சியின்போது அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் […]
