நூல் விலை உயர்வை சமாளிப்பதற்காக பின்னலாடைகளின் விலையை 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளின் விலை 15 சதவீதம் உயர்ந்த உள்ளதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பருத்தி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நூல் விலை ஏற்றம் அடைந்து வருகின்றது. தற்போது கேண்டி 400 முதல் 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது திருப்பூர் […]
