நாமக்கல் மாவட்டத்தில் முறையான உரிமம் பெறாமல் கொரோனா பரிசோதனை செய்த 15க்கும் மேற்பட்ட ஆய்வகங்களுக்கு சுகாதார துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகம் என 5 இடங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உரிய அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் பல தனியார் ஆய்வகங்களில் முறையான உரிமம் பெறாமல் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் கொரோனா பரிசோதனை […]
