இந்தியாவில் திரௌபதி முர்மு 15-ஆம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து கூறியிருக்கிறார். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான என்.வி.ரமணா, நாட்டின் 15 ஆம் ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட, திரௌபதி முர்முவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முப்படை தளபதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகள், ஆளுநர்கள், உயரதிகாரிகள், பாராளுமன்ற […]
