தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பொல்லாதவன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக திவ்யா ஸ்பந்தனா அலைஸ் ரம்யா நடித்திருந்தார். மேலும் சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி ஆகியவர்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் படக்குழுவினர் அனைவரும் ஒன்று திரண்டு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். […]
