சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் உலகம் வெப்பமாதலை தடுப்பதற்காக வழிகளில் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. சுவீடன் நாட்டில் வசித்து வரும் 15 வயது இளம் பெண் கிரேட்டர் தன்பர்க் .அவர் உலகின் பருவநிலையை காக்க தீவிரமாக போராடி வருகிறார். ஆகையால் இந்த 15 வயது சிறுமி இளம் சூழலியலாளர் என அனைவராலும் அழைக்கப்படுகிறார். மேலும் சுற்றுச்சூழல் ஆய்வாளராக இருந்த இவர் தனது பள்ளி நாட்களில் துவங்கிய பருவநிலை காக்க பள்ளி வேலை நிறுத்தம்(school strike for […]
