பெண் குழந்தை வேண்டும் என்று காத்திருந்து 15 குழந்தைகள் பெற்ற தம்பதியினரின் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க நாட்டில் மிக்சிகன் மாகாணத்தில் வசிக்கும் தம்பதிகள் கத்தேரி – ஜே ஸ்ச்வான்ட். இவர்கள் கடந்த 28 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் அதற்கடுத்து பிறந்த குழந்தைகள் எல்லாமே ஆண் குழந்தைகளாகவே பிறந்துள்ளன. ஆனால் இவர்களுக்கு பெண் குழந்தை மேல் […]
