ரோகிங்கியாஅகதிகள் முகாமில் எதிர்பாராமல் நடந்த தீ விபத்தால் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. வங்கதேச பகுதியில் ரோகிங்கியா அகதிகள் முகாமில் நேற்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகையால் அந்த முகாமில் இருந்த அகதிகளை மிகவிரைவாக வெளியேற்றினர். அதற்குள் தீ தீவிரமாக பரவியதால் முகாமில் உள்ள கூடாரங்களில் அகதிகள் சிலர் சிக்கிக்கொண்டு தவித்தனர். மேலும் இந்த தீ விபத்து இரவு வெகுநேரம் வரை நீடித்த பிறகும் ஆயிரக்கணக்கான கூடாரங்கள் தீக்கிரையாயின. இதனிடையில் தீயில் கருகிய கூடாரங்களில் […]
