149 ஆண்டுகளுக்கு பிறகு குறு பூர்ணிமா தினத்தன்று நடைபெற்ற சந்திரகிரகணத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். விண்வெளியில் பூமியின் நிழலானது 13 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கூம்பு வடிவில் பரவிக்கிடக்கிறது. கருநிழல் பகுதி என்று அழைக்கப்படும் அப்பகுதியில் பௌர்ணமி நாள் அன்று சந்திரன் கடந்து செல்லும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. பூமியின் நிழலில் குறிப்பிட்ட அளவு மட்டுமே சந்திரன் மறைப்பதால் பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த பகுதி சந்திரகிரகணம் நேற்று இரவு தொடங்கி இன்று […]
