தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த மாதம் இறுதி தேர்வு நடந்து முடிந்தது. இதையடுத்து 2022-2023ஆம் கல்வி ஆண்டு தொடங்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு […]
