Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 1,450 மாணவர்களுக்கு… அமைச்சர் சொன்ன சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1450 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கட்டப்பட்டு வருகின்ற விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள், ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல் மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர்கள் என 850 மாணவர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. […]

Categories

Tech |