பிரான்சில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் 4 வது இடத்தில் பிரான்ஸ் இருப்பதாகவும் கூறியுள்ளனர். பிரான்ஸ் நாட்டிலும் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆகையால் கடந்த 24 மணி நேரத்தில் 24 465 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதுவரை பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 54 98 044 […]
