2020 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் பின்தங்கிய இந்தியா 144 வது இடம் பெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஒன்றை ” ஐ நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க்”என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 144 வது இடம் பிடித்திருப்பது இந்திய மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பட்டியலில், மொத்தம் 149 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதில் 149 நாடுகளில் வாழும் அந்தந்த […]
