உலக அளவில் வாழ தகுதி உடைய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஐந்து இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள 173 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், டெல்லி 140 ஆவது இடத்தையும், மும்பை 141 வது இடத்தையும், சென்னை 142 ஆவது இடத்தையும், பெங்களூரு 146 வது இடத்தையும் பிடித்துள்ளது. உள்கட்ட அமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு கூறுகளை கொண்டு உலகம் முழுவதும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த […]
